தனிக்காட்டு ராணியாக கெத்து காட்டும்… மஞ்சு வாரியரின் வாய் பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு..!
Author: Vignesh2 April 2024, 7:15 pm
மலையாளத்தில் பல படங்களில் நடித்து மிக பெரிய ஹீரோயினாக இருந்தாலும், தமிழில் இவர் நடித்த முதல் படம் அசுரன். அந்த படம் இவர் நடிக்கும்போது இவருக்கு வயது 42. அந்த படத்தில் தனுஷுடன் சேர்ந்து அசுரன் படத்தில் நடித்தவர் மஞ்சு வாரியர். வயது ஏற ஏற, இளமை பூத்து குலுங்கும் வகையில் அவ்வளவு அழகாக சிக்கென்று இருக்கிறார் இந்த வயதிலும் மார்கெட் குறையாமல் ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)..!
இவர் மலையாள நடிகர் திலீபை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திலீப் காவியா மாதவன் மீது காதல் கொண்டு, அதன் மூலமாக இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக பிரிந்துவிட்டனர்.
அதன் பின் பல வருடங்களுக்கு பிறகு How old are you ( 36 வயதினிலே படத்தின் ஒரிஜினல்) படத்தின் மூலம் மீண்டும் நடித்து மீண்டும் பல படங்களில் நடிக்க துவங்கினார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் நாயகியாக நடித்து வரும் இவர் பல முன்னணி நடிகருடன் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: இந்த போட்டோவில் இருக்கும் CWC பிரபலம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
இப்போது, கூற வரும் விஷயம் என்று என்னவென்றால், நடிகை மஞ்சுவாரியாருக்கு கேரளாவில் பல இடங்களில் வீடுகள் இருக்கிறதாம். மேலும், மூன்று சொகுசு கார்களையும் அவர் பல கோடிகள் கொடுத்து வாங்கி வைத்துள்ளார். மஞ்சுவாரியாரின் மொத்த சொத்து மதிப்பு 142 கோடி முதல் 150 கோடி வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.