நீ எனக்கு அம்மாவே கிடையாது… வேட்டையன் ஹீரோயின் மஞ்சு வாரியரை மொத்தமா ஒதுக்கிய மகள்!

Author:
18 October 2024, 5:30 pm

மலையாள நட்சத்திர நடிகையான மஞ்சு வாரியர் மலையாளத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழிலும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

manju warrier daughter

அசுரன் திரைப்படத்தில் மஞ்சு வாரியர் தனுஷுக்கு மனைவியாக நடித்திருப்பார். அந்த கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த கேரக்டரில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளிவந்து திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் வேட்டையன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை மஞ்சுவாரியர் 1998 ஆம் ஆண்டு நடிகர் திலீபை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீனாட்சி என்ற ஒரு மகள் இருக்கிறார் தமிழில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு மஞ்சு வாரிய திலீபனை பிரிந்து விட்டார். அதன் பிறகு இவரது மகளான மீனாட்சி… நான் உன்னுடன் இருக்க விரும்பவில்லை.

manju warrier

இதையும் படியுங்கள்: அதிரடியாக… பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் ஜாக்குலின்? என்ன செய்ய போகிறது விஜய் TV!

நான் அப்பா கூடவே செல்கிறேன் என முகத்தில் அடிக்கத்தார் போல் கூறி விட்டு சென்று விட்டார். இந்நிலையில் தற்போது மஞ்சு வாரியர் தனிமையில் தான் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு கிடைக்கும் திரைப்படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். அவரது மகள் அப்பா திலீபுடன் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 428

    0

    0