நீங்க இப்படி வீடியோ போடுறது செம Hot – அ இருக்கு : இளசுகளை திரும்பி பார்க்க வைத்த மீனா..

Author: Rajesh
17 March 2022, 7:45 pm

நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார்.

சில மாதங்களுக்கு முன், நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் இவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளிவந்தது. எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை.

மீனாவின் அழகிய தோற்றம் ரஜினிகாந்த் ரசிகர்களை எஜமான் நாட்களுக்கு அழைத்துச் சென்றது, அங்கு அந்த படத்தில்தான் முதல்முறையாக அவருடன் ஜோடியாக நடித்தார். அண்ணாத்த படத்தில் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி மற்றும் சதீஷ் ஆகியோரும் நடித்தனர், மேலும் டி இமானின் இசையும், வெற்றியின் ஒளிப்பதிவோடு படம் வெளியாகியது.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் ரஜினிக்கு ஜோடியாக நடித்த படம்.

தற்போது மீனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ போட்டு இளசுகளின் ஏக்கத்தை தூண்டியுள்ளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 2361

    0

    1