இப்படி இருந்தா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.. அசரடிக்கும் அழகில் மீனா..Latest Hot Video..!

Author: Rajesh
29 April 2022, 5:40 pm

நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார்.

இந்த நிலையில், இவரின் Latest Video ஒன்று அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கும் படி இருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும் ஸ்லிம்மாக இன்றைய ஹீரோயின்களுக்கு சவால் விடும் படி தெரிகிறார் நடிகை மீனா.

சில மாதங்களுக்கு முன், நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் இவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளிவந்தது. எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை.

மீனாவின் அழகிய தோற்றம் ரஜினிகாந்த் ரசிகர்களை எஜமான் நாட்களுக்கு அழைத்துச் சென்றது, அங்கு அந்த படத்தில்தான் முதல்முறையாக அவருடன் ஜோடியாக நடித்தார். அண்ணாத்த படத்தில் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி மற்றும் சதீஷ் ஆகியோரும் நடித்தனர், மேலும் டி இமானின் இசையும், வெற்றியின் ஒளிப்பதிவோடு படம் வெளியாகியது.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் ரஜினிக்கு ஜோடியாக நடித்த படம்.

தற்போது மீனாவின், செம்ம சூடான Video வெளியாகி பயங்கர வைரலாக பரவுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “இப்படி இருந்தா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல ” என சகட்டு மேனிக்கு உருகி வருகிறார்கள்.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!