மீனா கர்ப்பமாக உள்ளதால் குடும்பத்தின் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் எப்போதும் டிஆர்பியில் முதல் 10 இடத்திற்குள் வரும்.
அந்த வகையில் மக்களின் பார்வை சிறகடிக்க ஆசை சீரியல் பக்கம் திருப்ப அடுத்தடுத்து டுவிஸ்ட்டுகளை சீரியல்குழு வைத்து வருகின்றனர்.
அதாவது புதிய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியானது. அதில் முத்து சவாரிக்கு செல்ல வேண்டும் என்று மீனா நாளைக்கு காலையில் சீக்கிரமா எழுப்பி விடு என சொல்ல சரிங்க என்று மீனா சொல்கிறாள்.
மறுநாள் விடிந்ததது வழக்கம் போல மீனாவிடம் விஜயா சண்டை போடுகிறார். விஜயாவை எதிர்த்து மீனா பேச.. உடனே மீனா மயக்க போட்டு விழுகிறார்.
இதையும் படியுங்க: திருமணத்திற்காக மின்சாரத்தை திருடிய விசிக நிர்வாகி : வாழ்த்திச் சென்ற அரசியல் கட்சி தலைவர்கள்!
அந்த இடத்துக்கு வந்த முத்து மீனாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது மீனா கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது.
இதன் பின் விஜயா சந்தோஷப்பட்டாரா? இல்லையா? என்பது முழு எபிசோடை பார்த்தால் தெரிய வரும்.
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
ஓட்டப்பிடாரம் பகுதியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதையும் படியுங்க…
மதுபான ஊழல் புகாரை அமலாக்கத்துறை ஆளும் திமுக அரசு மீது வைத்துள்ள நிலையில், இது 2026 தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை…
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார் அமீர் கான். தற்போது ரஜினிகாந்த்துடன் கூலி படத்தில் முக்கிய ரோலில் நடித்து…
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என எடப்பாடி பழனிசாமி…
This website uses cookies.