யார் சொன்னது அங்க அப்படி இருந்தா தான் அழகுன்னு… வெளிப்படையாக பேசிய குட் நைட் பட நடிகை..!

Author: Vignesh
31 July 2023, 11:00 am

நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கடந்த 2022 ம் ஆண்டு அறிமுகமானவர் தான் நடிகை மீரா ரகுநாத். இந்த படத்திற்கு ஓடிடியில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதன் இடையே, குட் நைட் படம் மணிகண்டன் நடிப்பில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது

meera raghunath-updatenews360

சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற குட்நைட் படத்தின் ஹீரோயின் அனு போல், தன் மனைவி வேண்டும் என தற்போது சமூக வலைதளங்களில் அதிக இளைஞர்கள் பேசி வருகிறார்கள்.

meera raghunath-updatenews360

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீரா ரகுநாத் பெண்களுக்கு முடி நேராக மினுமினுப்பாக இருந்தால் தான் அழகு என்ற தவறான பிம்பம் தற்போது, சமூகத்தில் கட்டமைக்கப்பட்டிருப்பதாகவும், முடி நேராக இருந்தாலும் சுருள் சுருளாக முடி இருந்தாலும், அது அழகுதான் என்று வெளிப்படையாக மீரா ரகுநாத் தெரிவித்துள்ளார்.

  • Dragon Movie Release in OTT Date Announced வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!