அழகோ அழகு..! அவள் கண்ணழகு..! சேலையில் இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் மிர்னாலினியின் கலக்கல் கிளிக்ஸ்..!

Author: Vignesh
21 November 2022, 1:30 pm

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி.

Mirnalini ravi - updatenews360

இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது Hotstar OTT-ல் எம்ஜிஆர் மகன் ரிலீஸ் ஆனது, தீபாவளி அன்று Enemy படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார்.

Mirnalini ravi - updatenews360

கோப்ரா, படத்தில் தோல்வியை தழுவினாகும் கூட, தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றி வரும் மிருணாளினி, தற்போது அங்க அழகுகளின் தரிசனம் தெரியாமல் சுடிதாரில் இவரது Glamour Photos சிலது தற்போது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

மேலும் “இப்படி சூடேத்தினா Police கிட்ட சொல்லிடுவேன்..” என்று வருத்தப்படுகிறார்கள் ரசிகர்கள்.

Mirnalini ravi - updatenews360
Mirnalini ravi - updatenews360
Mirnalini ravi - updatenews360
Mirnalini ravi - updatenews360
Mirnalini ravi - updatenews360
Mirnalini ravi - updatenews360
  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 541

    1

    0