ஃபுல் போதையில் உளறிய மிருணாள் தாகூர்?.. வீடியோவால் ரசிகர்கள் ஷாக்..!
Author: Vignesh26 July 2024, 10:57 am
பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்தார்.
தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வருகிறது.
மேலும் படிக்க: அந்தமாதிரி ரிலேஷன்ஷிப்ல.. நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த வாணி போஜன்..!
இந்நிலையில், இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் புகைப்படங்கள் வீடியோக்களை அவ்வப்போது பதிவிடுவார். அதன்படி, தற்போது மது அருந்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வந்தது.
ஆனால், அதில் அவர் குடிக்கவில்லை காமெடியாக எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தான் என கமெண்ட்களின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.