உடையால் மூடி வைத்தும் அழகால் சாவடிக்கிறாய் : சீதா ராமம் நாயகியின் Gorgeous Look!!
Author: Vignesh2 November 2022, 10:30 am
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது.
இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ…