“அழகா பொறந்துபுட்ட.. ஆறடி சந்தனக்கட்ட”.. Mrunal Thakur ஹாட் பிக்ஸ்..!

Author: Vignesh
14 March 2023, 11:00 am

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ…

mrunal thakur - updatenews360
mrunal thakur - updatenews360
mrunal thakur - updatenews360
mrunal thakur - updatenews360
  • Rajini took the actress who was shooting in the car படப்பிடிப்பில் இருந்த நடிகையை காரில் போட்டு தூக்கிச் சென்ற ரஜினி.. பல நாள் பிறகு வெளியான உண்மை!