சும்மா ஸ்டைலா, கெத்தா, மாசா… இணையத்தில் வைரலாகும் Mrunal Thakur லேட்டஸ்ட் லுக்..!

Author: Vignesh
20 February 2023, 5:00 pm

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

mrunal thakur - updatenews360

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…