வெச்ச கண்ணு வாங்காம பாக்கும்…முட்ட கண்ணு முழி அழகி….!! முத்தழகு ஷோபனா லேட்டஸ்ட் கிளிக்ஸ் !!

Author: Vignesh
2 January 2023, 3:30 pm

முத்தழகு சீரியலில் எப்போதுமே எண்ணெய் வைத்த தலையுடன் காட்டன் புடவை, பூ ,முகத்தில் தீராத சோகத்துடன் சுற்றும் முத்தழகு நிஜத்தில் பயங்கர அல்ட்ரா மாடர்ன்.

டிக் டாக் மூலம் தான் ஷோபனாவுக்கு இந்த சீரியல் வாய்ப்பு கிடைத்தது. முதல் சீரியலே அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைய ரசிகர்கள் மனதில் முத்தழகாக இடம் பெற்று விட்டார்.

shobanaa - updatenews360

சீரியலுக்கு அப்படியே எதிர் ரோலில் வாழக்கூடிய ஷோபனா, ஐடியில் வேலை பார்த்து வந்தார். அன்றிலிருந்து இன்று வரை வித விதமான மாடர்ன் உடையில் ஃபோட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து வருகிறார். ஷோபனாவின் எல்லா புகைப்படங்களுக்கும் லைக்ஸ் குவிந்து வருகிறது.

shobanaa - updatenews360

ஆனால் ரசிகர்கள் பலரும் ஷோபனாவுக்கு மார்டன் ட்ரைஸை விட ஹோம்லி லுக் சூப்பராக செட் ஆவதாக கூறி வருகின்றனர். என்றுமே முத்தழகு போல் புடவையில் உங்களை பார்க்க தான் அழகாக இருக்கிறது என்றும் கமெண்டுகளை பதிவு செய்கின்றனர்.

shobanaa - updatenews360
shobanaa - updatenews360
  • Anurag Kashyap ஊரையே காலி செய்கிறேன்.. திடீரென புறப்பட்ட பிரபலம்.. என்ன காரணம்?