பொங்கல் செலிப்ரேஷன்.. ஹாப்பி மூடில் மைனா நந்தினி குடும்பத்துடன் வெளியிட்ட வீடியோ..!

Author: Vignesh
17 January 2024, 4:50 pm

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.

myna nandhini-updatenews360

இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து, தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.

myna nandhini

பிக் பாஸ் சிக்ஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று 103 நாட்கள் வீட்டிலிருந்து மூன்றாவது ரன்னரப் இடத்தினை பிடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். டஸ்கி ஸ்கின் டோனில் இருந்த மைனா நந்தனி தற்போது, இளம் நடிகைகளுக்கு இணையாக அழகில் மெருகேற்றி வருகிறார். இதனைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளன. தற்போது, அவரது மகன் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் பொங்கலுக்கு எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். இதனைப் பார்த்து நெட்டிசன்கள் மைனா நந்தினியா இது என ஷாக் ரியாக்சன் கொடுத்துள்ளனர்.

  • Zee Tamil Mirchi Senthil மொத்தமும் போச்சு.. சைபர் கிரைமில் சிக்கிய ஜீ தமிழ் சீரியல் நடிகர்..!!
  • Copyright © 2025 Updatenews360
    Close menu