அழகுல அம்மாவையே மிஞ்சிய நதியா மகள்கள்… ரசிகர்களை ஈர்த்த குடும்ப புகைப்படம்!

Author: Rajesh
24 January 2024, 7:39 am

80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது நடிகை நதியா. இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார்.அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து செட்டிலாகினார்.

அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் M குமரன் படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்து இப்போ வரை ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அன்று முதல் இன்று வரை இவரின் இளமை கூடி காணப்படுவதால் அவரின் அழகின் ரகசியம் குறித்து பலரும் அவரிடம் கேட்டு நச்சரிக்கின்றனர்.

நதியாவிற்கு ஜனா , சனம் என இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது மகள்களின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அவரின் மகள்கள் பார்க்க மிகவும் அழகாக ஹீரோயின் தோற்றத்தில் அம்மா நதியாவையே ஓவர்டேக் செய்துவிட்டதாக கூறி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 489

    0

    0