அட பாவமே… மணிரத்தினத்தின் ஹிட் படங்களில் நடிக்க மறுத்த நதியா – 90ஸ் கிட்ஸ் வருத்தம்!

Author: Shree
27 September 2023, 7:15 pm

80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது நடிகை நதியா. இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார்.அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து செட்டிலாகினார்.

அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் M குமரன் படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்து இப்போ வரை ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அன்று முதல் இன்று வரை இவரின் இளமை கூடி காணப்படுவதால் அவரின் அழகின் ரகசியம் குறித்து பலரும் அவரிடம் கேட்டு நச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்து 90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் படமாக இன்றளவும் மனதில் நிற்கும் படங்களான மௌன ராகம் மற்றும் ஆயுத எழுத்து பட வாய்ப்பை மறுத்துள்ளார். அட பாவமே… மணிரத்தினத்தின் ஹிட் படங்களில் நடிக்க மறுத்த நதியா – 90ஸ் கிட்ஸ் வருத்தம்!

80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது நடிகை நதியா. இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார்.அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து செட்டிலாகினார்.

அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் M குமரன் படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்து இப்போ வரை ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அன்று முதல் இன்று வரை இவரின் இளமை கூடி காணப்படுவதால் அவரின் அழகின் ரகசியம் குறித்து பலரும் அவரிடம் கேட்டு நச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்து 90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் படமாக இன்றளவும் மனதில் நிற்கும் படங்களான மௌன ராகம் மற்றும் ஆயுத எழுத்து பட வாய்ப்பை மறுத்துள்ளார். மௌன ராகம் படத்தில் ரேவதி கதாபாத்திரத்தில் முதலில் நதியாவை தான் கேட்டு இருக்கின்றனர். ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க மறுத்துவிட்டாராம். மேலும் ஆயுத எழுத்து படத்தையும் சில காரணத்தால் நிராகரித்துவிட்டாராம்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?