கேரக்டர் பிடிக்காமல் ஒதுக்கிய நதியா.. கடுப்பாகி பழி தீர்த்த விஜயகாந்த்..!

தமிழ் சினிமாவில் கேப்டனாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரெச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.

பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். முன்னதாக விஜயகாந்த் சினிமாவிற்கு வந்த புதிதில் நதியா இவருடன் சேர்ந்து நடிக்க மறுப்பு தெரிவித்து இருந்தாராம்.

80களில் பிரபலமான நடிகையாக ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்தவர் நடிகை நதியா. தற்போதும் இளமையுடன் காட்சி அளிக்கும் இவர், பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால், நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்கவே மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறார். நடிகர் விஜயகாந்த் கருப்பாக இருக்கிறார் என்று அவருடன் நடிக்க நதியா மறுத்திருக்கிறாராம்.

மேலும், நதியா எந்த படத்திலும் கவர்ச்சி காட்டியதே கிடையாது. அதேபோல் கமலஹாசன் படத்திலும் நடிக்க கூடாது என்ற உறுதியில் இருந்து வந்ததாகவும் அப்போதை செய்திகள் வெளியானது.

விஜயகாந்த் மற்றும் ரஜினி கருப்பாக இருக்கும் காரணத்தால் தான் நதியா இவர்களை ஒதுக்கி வந்தார். ஆரம்பத்தில் பூமழை பொழிகிறது என்ற படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார் அதன் பின் விஜயகாந்த் உடன் நதியா ஜோடி போடுவதை விட்டுவிட்டு மற்ற நடிகர்களுடன் ஜோடியாக நதியா நடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், நதியாவை ரஜினிகாந்த் படமான ராஜாதி ராஜாவில் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்ததாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் நதியாவை பழி தீர்க்க விஜயகாந்த் கேரள நடிகையான ஷோபனாவை அந்த சமயத்தில் களம் இறக்கினார்.

தற்போது நதியா 50 வயதை எட்டியும் இந்த சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை இதனிடையே, இவர் தோனி தயாரிப்பில் எல்ஜிஎம் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணிக்கு அம்மாவாக நடிக்கிறார்.

இதனிடையே இவரது ரசிகர்கள் இவருக்கு அந்த படத்தின் கதாபாத்திரங்கள் பிடிக்காததால் மட்டுமே அந்த படங்களை ஒதுக்கியதாகவும், மற்றபடி விஜயகாந்த் மற்றும் ரஜினிகாந்த் மீதான எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

14 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

14 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

15 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

16 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

16 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

16 hours ago

This website uses cookies.