கல்யாணம் வேணாம் கள்ளக்காதல் போதும்… ரகசியமா வாழ்ந்துவிட்டு 4 பேருக்கு டிமிக்கி கொடுத்த நக்மா!

Author: Shree
27 September 2023, 6:58 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை நக்மா. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும், கொடி கட்டி பறந்தவர். தமிழில் காதலன் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் தொடர்ந்து பாட்சா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன், தீனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பாட்சா படத்தில் ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய பெரிய ஹிட் ஆகி தற்போதும் பேசப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. இதனிடையே கிரிக்கெட் வீரர் கங்குலியை ரகசியமாக காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்கள். அதன் பின் அரசியலில் குதித்த அவர் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தின் மீரட் தொகுதியில் போட்டியிட்டார்.

தற்போது 48 வயதாகும் நக்மா திருமணம் செய்துக்கொள்ளாமல் திரைப்படங்களில் கூட நடிக்காமல் தன் மனதிற்கு மகிழ்ச்சி தரும் அமைதியான நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நக்மா தனது வாழ்க்கையில் 4 பேரை தீவிரமாக காதலித்து அவர்களுடன் ரகசியமாக குடும்பம் நடத்திவிட்டு பின்னர் பிரிந்துவிட்டார். அது வேறு யாருமில்லை கிரிக்கெட் வீரர் கங்குலி, நடிகர் சரத்குமார், போஜ்பூரி நடிகர் ரவி கிஷான், மனோஜ் திவாரி உள்ளிட்ட நடிகருடன் ரகசியமாக முறையாக திருமணம் செய்யாமல் வாழ்ந்துவிட்டு பிரிந்துவிட்டார். இப்போது ஒண்டிக்கட்டையாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 7284

    8

    11