நடிகை நமீதா ஒரு இந்திய திரை பட நடிகை ஆவார் . இவர் தமிழ் ,தெலுங்கு , கன்னடம் ,ஹிந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் “எங்கள் அண்ணா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழில் நடித்த படங்கள் அனைத்தும்சூப்பர் ஹிட் அடிக்க தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரத்துடங்கினார். சொன்னால் நம்ப மாட்டிங்க நடிகை நமீதாவுக்கு தமிழ்நாட்டில் ரசிகர் ஒருவர் கோவிலே கட்டி உள்ளார்.
தமிழில் டாப் நடிகையாக இருந்த நமீதாவுக்கு படங்களுக்கு படம் உடல் எடை கூடிக்கொண்டே போக . மெல்ல மெல்ல மார்க்கெட்டை இழந்தார். இதனால் இடையில் கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட நடிகை நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் Re -Entry கொடுத்தார். அதே ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்திரியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
திருமணத்துக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரங்கள் கொண்ட படத்தை மட்டுமே அவர் தேர்வு செய்து நடித்து வந்தார். ஜீ தமிழிலில் ஒளிபரப்பாகி வரும் ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியலில் நடிகை நமீதா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் புதிதாக “நமிதா தியேட்டர்ஸ்” என்ற ஓடிடி தளம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளராக ‘பவ் பவ்’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார் நடிகை நமீதா. தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி வரும் இந்தப் படத்தில் நமீதா நடித்தும் உள்ளார் .
இந்நிலையில், நடிகை நமீதா தன்னுடைய 17 வயதில் நீச்சல் உடையில் ( பிகினி ) எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு “நான் 17 வயதாக இருந்தபோது, என்னுடைய முதல் போட்டோஷூட்டை புகைப்பட கலைஞரும் புகழ்பெற்ற நடிகருமான இராணிஜி அவர்கள் 2000 ஆம் ஆண்டில் எடுத்தார் என்று நமீதா கூறியிருந்தார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.