நடிகை நந்திதா 2008-ம் ஆண்டு “நந்தா லவ்சு நந்திதா” என்ற கன்னட படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் . இவர் தமிழில் 2012-ம் ஆண்டு “அட்டக்கத்தி” படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் . பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.
இவர் சமீபத்தில் செல்வராகவன் இயக்கிய “நெஞ்சம் மறப்பதில்லை “படத்தில் எஸ். ஜே. சூர்யாவிற்கு மனைவியாக நடித்திருந்தார் . படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் நந்திதாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது . படத்தில் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். ஒரு சில ஹீரோயின்களே எந்த வித கதாபாத்திரத்திலும் தயங்காமல் நடிப்பார்கள் அதில் நந்திதாவும் ஒருவர்.
இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.சில காலமாக கிளாமரில் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா நடிகைகளின் மத்தியில் நடிகை நந்திதா அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி சக நடிகைகளுக்கு டப் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அங்க அழகு தெரிய நீச்சல் குளத்தின் அருகில் நின்று வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார் . அந்த விடியோவை பார்த்த சீரியல் நடிகை ப்ரியா என்பவர், “செம்ம கட்ட…” என்று நந்திதாவின் அழகை வர்ணித்துள்ளார் கமெண்ட் செய்துள்ளார். அதற்கு , நடிகை நந்திதா Ha Ha.. என்று ரிப்ளையும் கொடுத்துள்ளார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.