“Boxing Ring-u மாதிரி இடுப்பு..” நந்திதா Hot Photos !

Author: Rajesh
31 August 2022, 10:15 am

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சமூகவலைத் தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தற்போது Structure, வளைவான இடுப்பு காட்டியபடி உடை ஒன்றை அணிந்து Hot Photos சிலதை வெளியிட்டுள்ளார். “Boxing Ring-u மாதிரி இடுப்பு..” என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
  • Two years Bond with Raashi khanna Says Popular Actor 2 வருடமாக ராஷி கண்ணாவுடன்… சத்தியத்தை கசிய விட்ட பிரபல நடிகர்..!!