நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி…. – நந்திதா Hot Pics!!

Author: kavin kumar
6 April 2022, 4:50 pm

நடிகை நந்திதா 2008-ம் ஆண்டு “நந்தா லவ்சு நந்திதா” என்ற கன்னட படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் . இவர் தமிழில் 2012-ம் ஆண்டு “அட்டக்கத்தி” படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் . பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இவர் சமீபத்தில் செல்வராகவன் இயக்கிய “நெஞ்சம் மறப்பதில்லை “படத்தில் எஸ். ஜே. சூர்யாவிற்கு மனைவியாக நடித்திருந்தார் . படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் நந்திதாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது . படத்தில் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். ஒரு சில ஹீரோயின்களே எந்த வித கதாபாத்திரத்திலும் தயங்காமல் நடிப்பார்கள் அதில் நந்திதாவும் ஒருவர்.

.சில காலமாக கிளாமரில் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா நடிகைகளின் மத்தியில் நடிகை நந்திதா அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி சக நடிகைகளுக்கு டப் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது சேலை கட்டி போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை கவர்த்த்துள்ளார் .

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!