“ மாடர்ன் டிரஸ்ல சும்மா கும்முனு இருக்கும் குமுதா ” நந்திதா ஸ்வேதா..!
Author: kavin kumar17 December 2022, 8:00 pm
பெங்களூரில் பிறந்து வளர்ந்த நந்திதா ஸ்வேதாவின் நிஜப் பெயர் ஸ்வேதா பேகன் என்பதாகும். இவர் முதலில் கன்னட திரைப்படத்தில் நடித்த ரோலின் பெயர் நந்திதா. எனவேதான் அந்தப் பெயரோ இணைத்து அடைமொழியாக்கி இவரை நந்திதா ஸ்வேதா என்று திரை உலகில் அழைக்க ஆரம்பித்தார்கள்.
இதனை அடுத்து இந்தப் பெயரிலேயே இவர் தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவர் சிறந்த முறையில் நடித்ததின் காரணமாக தமிழ் ரசிகர்களின் இதயத்தில் குடியேறினார்.
இதனை அடுத்து இவர் விஜய்யுடன் இணைந்து புலி என்ற திரைப்படத்திலும், விஜய சேதுபதியுடன் இணைந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்களையும் தனது நல்ல நடிப்பை வெளிப்படுத்திய போதும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்காமல் இரண்டு மற்றும் மூன்றாம் தர நடிகர்களோடு ஜோடி போட்டு நடிக்க கூடிய வாய்ப்பு தான் அவருக்கு கிடைத்தது.
மேலும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது கலர் பூல்லான போட்டோ சூட்டை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் குட்டியூண்டு தொப்பை அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அதை நக்கலாக எவ்வளவு மாசம் என்று கேட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அதிகளவு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தற்போது உடல் சற்று சதை போட்டு இருப்பதால் அந்த மத்திய பிரதேச பகுதி ஒரு மார்க்கமாக ஊதி உள்ளது போல் உள்ளது. இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அவர்கள் பங்குக்கு இவரை விட்டு வைக்காமல் நல்ல முறையில் கிண்டலும் கேலியும் செய்து இருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் எந்த உடையில் இவரது முன்னழகும் பின்னழகும் மிக அழகாக நேர்த்தியாக தெரிகிறதே என்று கமெண்ட் செய்து இருப்பதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்களை கொடுத்து இருக்கிறார்கள்.தற்போது மாடர்ன் உடையில் அங்க அழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் அம்மணி.