ப்பா.. வர்ணிக்க வார்த்தையே வரலியே.. இதுவரை இல்லாத கிளாமர் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதா..!
Author: Vignesh21 November 2022, 4:00 pm
நாட்டுக்கட்டை நந்திதா அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.
இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.
இந்த நிலையில், சேலை அணிந்து மார்க்கமான போஸை கொடுத்து வந்த அம்மணி நந்திதா. தற்போது மாடன் உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார். இதனால் இளசுகள் கமெண்ட்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.
தற்போது தெலுங்கு பக்கம் சென்றுள்ளதால் கிளாமர் போட்டோஷூட்களை எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். கிளோசப் மிரர் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் நந்திதா.