கடைசியில நீங்களும் கடற்கரைக்கு போய்ட்டீங்கல.. பின்னழகை காட்டி ரசிகர்களை கவர்ந்த நந்திதா.. Latest Video..!

Author: Rajesh
11 March 2022, 2:48 pm

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா. அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் படவாய்ப்பிற்காக கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது, சேலையில் கடற்கரையில் துள்ளி ஓடும் வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1203

    0

    0