கிழிந்த பேண்ட்… அல்ட்ரா மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா.. அய்யய்யோ என அலறும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
25 March 2024, 6:09 pm

நாட்டுக்கட்டை நந்திதா அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

nandita swetha - updatenews360

இந்த நிலையில், தமிழில் பட வாய்ப்பு இல்லாமல் தெலுங்கு பக்கம் சென்று அடுத்தடுத்த படங்களை பிஸியாக நடித்து வந்தார். ஆரம்பத்தில், அடக்க வெடுக்கமான கிராமத்து பெண்ணாக இருந்த நந்திதா தற்போது, உச்சக்கட்ட கவர்ச்சி நடிகையாக மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார். இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து இவரது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் நந்திதா புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது, கிழிந்த பேண்ட் போட்டு கிளாமர் ஆடையில், ரசிகர்களை மயக்கும் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் கிழிந்த பேண்ட் உடன் ஜம்முன்னு நின்று போஸ் கொடுத்திருக்கும் இவரின் போட்டோவை பார்த்து, ரசிகர் ஒருவர், லைட்டா அங்க தெரியுது. போச்சு யூ-டியூப்பில் ஸ்டார்ட் பண்ணப்போறாங்க. படவாய்ப்பிற்காக நந்திதா கவர்ச்சி போட்டோ ஷூட் அப்படின்னு போடுவாங்க என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 244

    0

    0