“Fresh ஸ்வீட் ஜூஸி” நயன்தாரா உதட்டை குளோஸில் காட்டி விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ..!

Author: Rajesh
3 September 2022, 8:04 pm

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது அன்னபூரணி, Connecting, AK 62 மற்றும் இன்னும் சில படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிய காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வெளியானதும் பட்டையைக் கிளப்பியது. மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நயன்தாரா.

ரஜினியுடன் நடித்துள்ள அண்ணாத்த படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில், அந்த படம் OTT-ல் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில், அடுத்து இவர் நடித்த ‘O2’ சரியாக போகவில்லை. மேலும், இப்போது திருமணம் ஆன பிறகு, கணவருடன் Barcelona Trip சென்றுள்ளார்.

அங்கு இவரின் வீடியோஸ் பயங்கர வைரல். இப்போது இவர் சில வருடங்களுக்கு முன் ஆங்கில பத்திரிக்கைக்கு சூடாக போஸ் கொடுத்த போட்டோக்கள் எல்லாம் வெளியாக, ரசிகர்கள் மூக்கின் மீது விரல் வைத்து ஒவ்வொரு ஃபோட்டோவாக ரசித்து வருகின்றனர். தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்து இருக்கிறார் நடிகை நயன்தாரா என்று கூறப்படுகிறது நடிகை நயன்தாரா வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 847

    10

    4