அந் மஞ்சக்கலரு மட்டும் கொஞ்சம் கண்ண உருத்துது : Nayanthara Hot Photos!!

Author: Rajesh
17 August 2022, 11:40 am

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், Connecting, மற்றும் இன்னும் சில படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வெளியானதும் பட்டையைக் கிளப்பியது. மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நயன்தாரா.

ரஜினியுடன் நடித்துள்ள அண்ணாத்த படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில், அந்த படம் OTT-ல் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில், அடுத்து இவர் நடித்த ‘O2’ சரியாக போகவில்லை. மேலும், இப்போது திருமணம் ஆன பிறகு, கணவருடன் Barcelona Trip சென்றுள்ளார். அங்கு தொளதொள சட்டை, மஞ்சள் தாலி என படு சூடாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “மஞ்சள் தாலில நயன்தாராவ பார்க்க ஒரு மாதிரி இருக்கு” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • TTF Vasan Viral Instagram Video இளம் நடிகையுடன் உல்லாச பயணம்…ஹெல்மெட் போடாமல் சென்ற TTF வாசன்..!
  • Views: - 999

    1

    0