சரக்கடிக்காமவே போதை ஏறுதே… திருமணத்திற்கு பிறகும் இப்படியா..? நயன்தாரா வெளியிட்ட Hot Photos…!!
Author: Babu Lakshmanan22 June 2022, 4:39 pm
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது Connecting, AK 62, JAVAAN இன்னும் சில படங்கள் உள்ளன.
இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்தார்.
அந்த படம் தற்போது வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா.
தற்போது காதலர் சிவன் கணவர் விக்னேஷ் சிவன் ஆக மாறிய நிலையில், இவர்கள் இருவரும் தாய்லாந்து ஹனிமூன் சென்றுள்ளனர்.
அங்கு தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை பொறாமைபடச் செய்து வரும் நயன்தாரா, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள், பசங்க மூட்-ஐ மாற்றி வருகிறது.