செம்ம Stylish Women : தேவதைகளை மிஞ்சும் அழகில் ஜொலித்த நயன்தாரா.. வைரல் வீடியோ…!

Author: Rajesh
20 March 2022, 1:43 pm

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில், அடுத்து இவர் நடிக்கும் படத்தின் தலைப்பாக ‘O2’ என வைத்துள்ளார்களாம். O2 என்பது ஆக்ஸிஜனைக் குறிக்கும். தற்போது ஒரு Lip balm Company ஒன்றை ஆரம்பித்து உள்ளார். மேலும் காதலர் விக்னேஷ் சிவனோடு அடிக்கடி வெளிநாடு சென்று பொழுதை கழித்து வருகிறார்.

அந்த வகையில தற்போது நண்பர்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது . அதில் தேவதைகளில் மிஞ்சம் அழகில் ஜொலிப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Allu Arjun bouncer arrested அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
  • Views: - 2044

    19

    6