“தேகம் எல்லாம் மின்னுது, சுண்டி விட்டா இரத்தம் வரும்..” நயன்தாரா Hot Photos !

Author: Rajesh
21 July 2022, 6:00 pm

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், Connecting, மற்றும் இன்னும் சில படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்தார். அந்த படம் தற்போது வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா.

ரஜினியுடன் நடித்துள்ள அண்ணாத்த படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில், அந்த படம் OTT-ல் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில், அடுத்து இவர் நடிக்கும் படத்தின் தலைப்பாக ‘O2’ என வைத்துள்ளார்களாம். O2 என்பது ஆக்ஸிஜனைக் குறிக்கும். இப்போது இவர் புடவையில் சில புகைப்படங்கள் வெளியாக, உடனே இதை பார்த்த ரசிகர்கள், “தேகம் எல்லாம் மின்னுது, சுண்டி விட்ட இரத்தம் வரும்..” என்று கூறுகிறார்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி