லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கும் நயன்தாராவுக்கு கல்யாணம் எப்போது ஆகியதோ அவரது, மார்க்கெட் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. சமீபத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த அன்னபூரணி, இறைவன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.
மேலும் படிக்க: நிர்வாண காட்சியில் நடிக்கும் போது.. ராதிகா ஆப்தே சொன்னதைக் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!
இதனிடையே, பாலிவுட் சென்று அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் பெற்றிருந்தாலும், லக்கி ஹீரோயினாக பெயர் எடுத்து மீண்டும் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகியுள்ளார் நயன்தாரா. அடுத்ததாக, தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
மேலும் படிக்க: MINGLE ஆகும் முரட்டு SINGLE… 2வது திருமணத்துக்கு தயாரான பிரபல VJ!! (Video)
இந்தியாவில், அழகு சாதன பொருட்கள் முதல் சானிடரி நாப்கின் வரை விற்பனை செய்ய வரும் நயன்தாரா கனடா நாட்டிலும் தனது புதிய கடையை திறந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில், சூப்பர் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், நடிகை நயன்தாரா கே ஜி எஃப் ஹீரோ யாஷ்க்கு சகோதரியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதாவது, கீது மோகன் தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் திரைப்படத்தில் தற்போது கே ஜி எஃப் ஹீரோ யாஷ் நடித்துவருகிறார்.
மேலும் படிக்க: அதுக்குள்ள விவாகரத்தா?.. திருமணத்திற்கு பின் எமோஷனலாக பேசிய ரோபோ ஷங்கரின் மகள்..!
இப்படத்தில் யாஷ்டன் இணைந்து பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்க இருந்தார். அதுவும் அவருடைய சகோதரி கதாபாத்திரத்தில் ஆனால், தற்போது கால்ஷிப்ட் இல்லை என்பதால் டாக்ஸிக் படத்திலிருந்து கரீனா கபூர் விலக்கி விட்டாராம். அவருக்கு பதிலாக தான் நடிகை நயன்தாராவை கமிட் செய்ய முடிவு செய்து அவரிடம் கதையை கூறியுள்ளார் கீது மோகன்தாஸ்.
மேலும் படிக்க: ஆத்தாடி.. பிரியங்கா சோப்ரா கழுத்தில் இருக்கும் நெக்லஸின் மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நயன்தாராவுக்கு கதை பிடித்துப் போக யாஷ்டன் நடிக்க ஓகே சொல்லிவிட்டார் எனக்கு கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வல்லவன் படத்தின் தயாரிப்பாளர் முதலில் வல்லவன் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டாம் என்று சிம்பு கூறினார். ஆனால், நான் ஒரு படத்தில் நயன்தாராவை நடிக்க கமிட் செய்திருந்தேன். ஆறு லட்சம் பேசி 2 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து இருந்தேன். கடைசியில் அந்த படம் நடக்காமல் போனது. அட்வான்ஸ் வீணாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் வல்லவன் படத்தில் நடிக்க வைத்தேன் என்று தேனப்பன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நயன்தாரா வல்லவன் படத்தில் நடிக்க வெறும் 6 லட்சம் சம்பளமாக வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.