என் புருஷனை பார்த்து தாத்தாவான்னு கேக்குறாங்க.. கேலி கிண்டலுக்கு ஆளான கணவரால் கண்கலங்கும் நடிகை..!

Author: Vignesh
11 April 2023, 5:36 pm

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், இவரின் பல Photos கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Neelima-Rani-updatenews360-1

இவர் சமூகவலைத்தளத்தில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வருவார். தற்போது மாடர்ன் உடையில் அங்க அழகுகள் எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

neelima - updatenews360

சினிமாவில் பொதுவாகவே பெண்களை ஃபாலோ செய்யும் நெட்டிசன்கள் வழக்கம் போல ஆபாசமான டயலாக்குகளை போட்டு அவர்களை கலாய்த்து தள்ளி வருவது இயல்பான விஷயமாக இருந்து வருகிறது.

அந்த நெகட்டிவ் கமாண்டுகளை வெளியிட்டவர்களிடம் இது போன்ற கமெண்ட்களை போட வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்தும் அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அருவருக்கத்தக்க விஷயமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தான் நடிகை நீலிமாவின் புகைப்படங்களுக்கு தொடர்ந்து நெகட்டிவ் கமெண்ட்கள் வந்துள்ளது. இது போன்ற மோசமான குணம் கொண்ட இவர்களை இவர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? மற்ற நடிகைகளை போல கோரிக்கைகளை எல்லாம் வைக்காமல் உடனே பிளாக் செய்திருக்கிறார்.

இவருடைய ப்ரொபைலில் அவரைப் பின் தொடர்ந்து வருபவர்களை விட பிளாக் செய்தவர்களின் லிஸ்ட்டே அதிகமாக உள்ளது.

Neelima-Rani-updatenews360-1

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் கணவரை பற்றி மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் நீலிமா. தன் கணவரை பார்த்து சிலர் தாத்தா என கிண்டல் செய்து வருவதாகவும், தன் கணவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கின்றார்.

இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக அவர் டை அடிப்பதில்லை என்றும், இதனால் சிலர் அவரை கிண்டல் செய்கின்றனர். இருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் நாங்கள் யோசிக்கவில்லை, கவலைப்படுவதும் இல்லை என நீலிமா தெரிவித்துள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 754

    2

    0