“இடைவெளியே இணைக்கும் சேப்டி பின்” நேஹா ஷர்மா Hot Video..!

Author: Rajesh
22 January 2022, 4:00 pm

தமிழ் மற்றும் மலையாள மொழியில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘சோலோ’ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் நேஹா ஷர்மா.

தற்போது பாலிவுட் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர்இ கவர்ச்சியான உடையணிந்து தலைமுடியை கோதி விட்டபடி வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய ‘சேப்டி பின்’ என வாய்பிளந்துள்ளனர்.

https://vimeo.com/668899118
  • Is this actor the reason why Bhagyaraj's daughter attempted suicide பாக்யராஜ் மகள் தற்கொலைக்கு முயல காரணம் இந்த நடிகரா? போட்டுடைத்த பிரபலம்!