பாலிவுட்டின் இளம் நடத்திரமாக இருக்கும் நேகா ஷெட்டி இதுவரை 4 படங்களில் நடித்துள்ளார். விமல் கிருஷ்ணா இயக்கத்தில் சித்து ஜோனாலாகடா நடிக்கும் டி.ஜே தில்லு படத்தில் இவர் தான் ஹீரோயின்.
இந்தப் படத்தில் லிப்லாக் சீன் ஒன்றில் நடித்துள்ளார் நேகா ஷெட்டி, லிப்லாக் போஸ்டர் மிக வைரலாக பரவியது. ஜாலியாக இருக்கும் டிஜேவின் காதலியாக இந்தப் படத்தில் வருகிறார் நேகா ஷெட்டி பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மெகபூபா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது படவாய்ப்புகாக ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளார் நேகா. அவர் மாடன் உடையில் நடத்தியிருக்கும் ஃபோட்டோஷூட் மூலம் தென்னிந்திய சினிமாக்களுக்கு வர தூது இதுவோ? என ரசிகர்கள் கேட்கின்றனர்.


