திருமணத்துக்கு பிறகும் அடக்க முடியல… கட்டுக்கடங்காத கவர்ச்சியில் நிக்கி கல்ராணி!!

தனது அழகான போட்டோ ஷூட்டையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடத்தியுள்ள போட்டோ சூட் வைரலாகி வருகிறது. தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. தமிழில் டார்லிங் என்னும் படம் மூலம் பிரபலமடைந்தவர் இவர்.

இதை தொடர்ந்து யாவராயினும் நா காக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, ஹர ஹர மகாதேவி, தேவ், ராஜ வம்சம், இடியட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபல நாயகியாக வலம் வருகிற இவர் கடந்த மார்ச் மாதம் தனது நீண்ட நாள் காதலரான ஆதி பிணிசெட்டியை திருமணம் செய்து கொண்டார்.

இவர் தமிழில் மிருகம், ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவான், வல்லினம், கோச்சடையான், யாவராயினும் நா காக்க, மரகத நாணயம், போர் வீரன் உள்ளிட்ட படங்களின் மூலம் நடித்து பிரபலமானவர். இதில் யாவராயினும் நா காக்க படத்தில் ஒன்றாக நடித்த நிக்கி கல்ராணிக்கும்- ஆதிக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் சுற்றம் சூழ இவர்களது திருமணம் நடைபெற்றது. இதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகின. ஹனிமூன் சென்ற இந்த ஜோடியின் புகைப்படங்களும் வைரல் ஆனது. தற்போது நிக்கி கல்ராணி நிறங்கள் மூன்று உள்ளிட்ட பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கிடையே தனது அழகான போட்டோ ஷூட்டையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடத்தியுள்ள போட்டோ சூட் வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

பள்ளிக்குச் சென்ற குழந்தைகள்.. தாயைக் கொன்று தப்பிய தந்தை.. என்ன நடந்தது?

கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை…

7 minutes ago

GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி பட டீசரை பார்த்த நடிகர் விஜய் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.…

18 minutes ago

பெத்த பிள்ளை கூட கண்டுக்கல..கண்ணீரில் பிரபல நடிகை..ஓடி சென்று உதவிய KPY பாலா.!

தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டிய பாலா தமிழ் திரைப்பட உலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ்,அண்மைக் காலமாக கடுமையான…

31 minutes ago

காதலியின் தாயோடு காதலன் செய்த அதிர்ச்சி சம்பவம்.. கண்ணிமைக்கும் நொடியில் நடந்தது என்ன?

தெலுங்கானாவில் காதலை கைவிடச் சொன்ன காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.…

58 minutes ago

அஜித்துக்காக தனுஷ் எடுக்க போகும் தரமான சம்பவம்…ஒருவேளை இருக்குமோ.!

தனுஷ்-அஜித் கூட்டணி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு தகவல் பரவி வருகிறது அதாவது, நடிகர் அஜித்…

2 hours ago

This website uses cookies.