குப்புற படுத்து கும்முனு போஸ்… படுக்கையறையில் ஓணம் கொண்டாடிய நிக்கி கல்ராணி!

Author: Shree
28 August 2023, 12:47 pm

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தமிழில் டார்லிங் என்னும் படம் மூலம் பிரபலமடைந்தார். தொடர்ந்து யாவராயினும் நா காக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, ஹர ஹர மகாதேவி, தேவ், ராஜ வம்சம், இடியட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபல நாயகியாக வலம் வருகிற இவர் தனது நீண்ட நாள் காதலரான நடிகர் ஆதி பிணிசெட்டியை திருமணம் செய்து கொண்டார். ஆதி தமிழில் மிருகம், ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவான், வல்லினம், கோச்சடையான், யாவராயினும் நா காக்க, மரகத நாணயம், போர் வீரன் உள்ளிட்ட படங்களின் மூலம் நடித்து பிரபலமானவர்.

இதில் யாவராயினும் நா காக்க படத்தில் ஒன்றாக நடித்த நிக்கி கல்ராணிக்கும்- ஆதிக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து கிளாமர் குயினாக கவர்ச்சி குறையாமல் யங் லுக்கில் வசீகரிக்கும் நிக்கி கல்ராணி தற்போது ஓணம் புடவைஅணிந்து படுக்கையில் குப்புற படுத்து பின்புற அழகை கும்முனு காட்டி போஸ் கொடுத்து ஒட்டுமொத்த சமூகவலைதளவாசிகளையும் மெய்மறக்க செய்துவிட்டார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1100

    16

    5