என்னா ஒரு Structure.. கவர்ச்சி போஸில் தெறிக்கவிட்ட நிக்கி தம்போலி.. Hot photo.!

Author: Rajesh
29 March 2022, 1:22 pm

சினிமாவில் நுழைய மாடலிங் முக்கிய காரணமாக உள்ளது. அப்படி மாடலிங் மூலம் கவரப்பட்டு சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டவர் நிக்கி தம்போலி.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறு வயதில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்த இவர், ஆரம்பத்தில் மாடலிங் துறையை பெரிதும் நம்பினார். நம்பியது போலவே கைவிடாத மாடலிங்கால் புகழின் உச்சிக்கே சென்றார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த நிக்கி, விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் வெள்ளித்திரையில் முதன்முதலாக தெலுங்கு திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடித்தார். பின்னர் ராகவா லாரன்சுடன் காஞ்சான 3 படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக வந்து கிளாமர் ஆட்டம் போட்டார்.

பின்னர் FEAR FACTOR நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டார். அவ்வப்போது சமூக வலைளதளமான இன்ஸ்டாவில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிடும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.அந்த வகையில் தற்போது  பளபளக்கும் உடையில் முன்னழகை காட்டிய புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1319

    0

    0