சினிமாவில் நுழைய மாடலிங் முக்கிய காரணமாக உள்ளது. அப்படி மாடலிங் மூலம் கவரப்பட்டு சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டவர் நிக்கி தம்போலி.
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறு வயதில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்த இவர், ஆரம்பத்தில் மாடலிங் துறையை பெரிதும் நம்பினார். நம்பியது போலவே கைவிடாத மாடலிங்கால் புகழின் உச்சிக்கே சென்றார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த நிக்கி, விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் வெள்ளித்திரையில் முதன்முதலாக தெலுங்கு திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடித்தார். பின்னர் ராகவா லாரன்சுடன் காஞ்சான 3 படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக வந்து கிளாமர் ஆட்டம் போட்டார்.
பின்னர் FEAR FACTOR நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டார். அவ்வப்போது சமூக வலைளதளமான இன்ஸ்டாவில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிடும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.அந்த வகையில் தற்போது படுக்கையறையில் நெஞ்சை நிமிர்த்தி போஸ் கொடுத்து, இளசுகளின் நெஞ்சங்களை மூச்சு முட்ட வைத்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…
தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என…
"கடின உழைப்பே என் இலக்கு" – ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை…
மோகன் ஜி உருக்கமான பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ்…
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…
This website uses cookies.