தென்னிந்திய சினிமா நடிகையான நிஷா நூர் தமிழ், மலையாளம் , தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிபடங்களில் நடித்திருக்கிறார். 1980ம் ஆண்டு மங்கல நாயகி படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான இவர் தொடர்ந்து முயலுக்கு மூனு கால், இளமைக்கோலம் , எனக்காக காத்திரு, டிக் டிக் டிக் , இனிமை இதோ இதோ, ஸ்ரீ ராகவேந்திரா , கல்யாண அகதிகள் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
கல்யாண அகதிகள் மற்றும் ஐயர் தி கிரேட் போன்ற படங்களில் நடித்ததற்காக நிஷா நூர் பிரபலமாக அறியப்பட்டார். . 1980 முதல் 1986 வரை இவர் தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார். மேலும் கே. பாலசந்தர், விசு, சந்திரசேகர் போன்ற இயக்குனர்களுடன் பணியாற்றினார்.இதனிடையே தன்னுடன் நடித்த நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் தகாத உறவில் இருந்து எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உடல் உருகி எலும்பும் தோலுமாய் அடையாளம் தெரியாமல் ஆகிவிட்டார்.
அதன் பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு இவர் தர்காவிற்கு வெளியே எலும்புகள் கூடு போல் யாரது ஆதரவும் இன்றி மிக மோசமான நிலையில் கிடந்திருக்கிறார். அதற்கு பின் தான் அவர் நடிகை நிஷா நூர் என்று தெரிய வந்தது. இறுதி காலத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்பட்டு 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி இறந்துவிட்டார். இந்த விஷயம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.