ஜிகு ஜிகு உடையில் அழகை காட்டி போஸ்.. ஓவியா லேட்டஸ்ட் Hot Photos..!

Author: Vignesh
29 September 2023, 12:00 pm

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்.

அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார்.

Oviya updatenews360

2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் கடந்த 1 மாத காலமாக சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தினை பதிவிடாமல் இருந்தார்.

Oviya updatenews360

இந்த நிலையில் மீண்டும் தற்போது புகைப்படங்களை பதிவிடத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது, அதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Oviya updatenews360
  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!