இப்ப இவங்க எந்த Mood-ல இருக்காங்க… ரசிகர்களை குழப்பிய ஓவியா..! Latest Pics..!

Author: Rajesh
15 March 2022, 5:14 pm

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்.

அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார்.

2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் கடந்த 1 மாத காலமாக சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தினை பதிவிடாமல் இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் தற்போது புகைப்படங்களை பதிவிடத் தொடங்கியுள்ளார். இதனிடையே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பீச்சில் படுகிளாமராக போஸ் கொடுத்து, ரசிகர்களை சூடேற்றினார். இந்த வகையில் தற்போது, ஓட்டலில் சாப்பிடும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்சன்கள் இவங்க எந்த Mood-ல இருக்காங்கன்னு தெரியலயே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1778

    1

    1