கல்யாணம் பண்ணாம குழந்தையா? ரகசியத்தை வெட்ட வெளிச்சமாக்கிய ஓவியா: ரசிகர்கள் ஷாக்!

Author: Vignesh
2 September 2023, 3:22 pm

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.

ஆனாலும், ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

oviya - updatenews360 f

இந்நிலையில் பேட்டியில் பங்கேற்ற ஓவியாவிடம் திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது அதை அவர் மறைத்து வருவதாக சில வதந்திகள் எழுந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓவியா ஆமா எனக்கு கல்யாணம் ஆகல.. ஆனா, எனக்கு குழந்தை இருக்கு.. என் நாய்க்குட்டி தான் என்னுடைய குழந்தை அதை குழந்தை போல தான் பார்த்துக் கொள்வேன் என்று பதில் அளித்துள்ளார்.

Oviya - updatenews360 f
  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?