Shape செம.. தம்மாத்துண்டு ட்ரெஸ்..அது தெரிய போஸ்.. சூடேற்றும் பார்வதி நாயர்..!

Author: Vignesh
1 December 2022, 4:30 pm

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

parvati nair - updatenews360

தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக
சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

parvati nair - updatenews360

அந்த வகையில், தற்போது பால்கனியில முன்னழகில் முக்கால்வாசியை தெரிய ரசிகர்களை பாடாய்படுத்தும் போட்டோக்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களின் நாடித்துடிப்பை அதிகரித்துள்ளார்.

“இருட்டு கடையில கடஞ்செடுத்த சூடான பாதாம் பால் ” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

parvati nair - updatenews360
  • str 49 movie shooting postponed because of director சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?