“Weight-U போட்டாலும் கும்முன்னு இருக்கீங்க..” வாட்டி வதக்கும் அழகு சேச்சி பார்வதி மேனன் !

Author: Udayachandran RadhaKrishnan
3 May 2022, 10:29 am

தமிழில் பூ படத்தின் மூலம் அறிமுகமானவர் பார்வதி மேனன். அதன்பின் தனுஷுக்கு ஜோடியாக மரியான் படத்தில் நடித்தார். தமிழில் இரண்டு படங்கள் நடித்தாலும், மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பெங்களூர் டேஸ், சார்லி, உயரே, என்னு நிண்டே மொய்தீன் என தனது கேரியரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். சிறந்த நடிகைக்கான விருதை பல முறை வென்றுள்ளார். நடிப்பிலும் அழகிலும் மெருகேறி இருக்கும் பார்வதி மேனன் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவார்.

படத்தில் மட்டும் இல்லாமல் இயல்பு வாழ்க்கையையும் முடி வெட்டிக் கொள்வது உட்பட பல கெட்டப்புகளில் சுற்றிக் கொண்டிருக்கும் பார்வதி, சமூக வலைதளங்களில் அவ்வபோது நேரத்தை செலவிட்டு வருகிறார். தற்போது இதுவரை எடுக்காத அளவுக்கு கொஞ்சம் ஒபனாக விட்டு புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்”அழகு சேச்சி” என்று கமென்ட் அடிக்கிறார்கள்.

தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ள இவர் படு கவர்ச்சியான உடையில் தன்னுடைய கொழுகொழு அழகுகள் அம்சமாக தெரிய திரைப்பட ப்ரமோஷன் ஒன்றில் கலந்து கொண்ட கவர்ச்சியான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

  • ajith kumar team won second place belgium car race விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!