அந்த சிரிப்புலதான் விழுந்துட்டோம்… – பிக்பாஸ் PavaniReddy லேட்டஸ்ட் கிளிக்ஸ் !!

Author: Vignesh
13 March 2023, 10:17 am

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி ரெட்டி.

pavani reddy - updatenews360

இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார். இதன் காரணமாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய வாய்ப்பு கிடைத்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மூன்றாவதாக இடம் பிடித்தார்.

pavani reddy - updatenews360

தற்போதும் இவரது சமீபத்திய புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அதற்கு ரசிகர்கள் இவரது உடம்பை ஆராய்ச்சி செய்ய, “தேங்காய் புட்டு” என்று வர்ணித்து வருகிறார்கள்.

pavani reddy - updatenews360
pavani reddy - updatenews360
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 902

    10

    3