“என் சாவுக்கு இவர்கள் தான் காரணம்”… பிரபல நடிகையின் தற்கொலை கடிதத்தால் ரசிகர்கள் ஷாக்..!

Author: Vignesh
10 March 2023, 12:30 pm

நடிகை பாயல் கோஷ் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் படங்கள் நடித்து பிரபலமானவர், தற்போது நடிகை பாயல் கோஷ் பற்றி அடிக்கடி ஏதாவது செய்தி வந்த வண்ணம் உள்ளது.

நடிகை பாயல் கோஷ் கடந்த 2020ம் ஆண்டு பிரபல பாலிவுட் பட இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கிளப்பினார். ஆனால் அவரோ நடிகையின் புகாரை மறுத்தார்.

இந்த நிலையில் நடிகை பாயல் கோஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான கடிதத்தை பதிவு செய்து இருப்பது அனைவரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

payal ghosh -updatenews360

அந்த கடிதத்தில் அவர், திடீரென தான் தற்கொலை செய்து கொண்டு இறந்தாலோ அல்லது தனக்கு மாரடைப்பு ஏற்பட்டாலோ அதற்கு இவர்கள் தான் காரணம் என யார் பெயரையும் குறிப்பிடாமல் யாரையோ எச்சரிக்கும் விதமாக ஒரு துண்டு சீட்டு கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நடிகை பாயல் கோஷ் இருக்கிறார்.


இதைப்பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக நீங்கள் ஏதாவது மருத்துவரை சந்திப்பது அவசியம் என கமெண்ட் செய்து உள்ளனர்.

  • Sawadeeka Songஅட்டகாசகமாக வெளிவந்த விடாமுயற்சி “Sawadeeka”பாடல்…இருங்க பாய் இது ஆரம்பம் மட்டும் தான்..!
  • Views: - 520

    1

    1