“கொழுக்கட்டை இனிக்கும், நாட்டுக்கட்டை என்ன Taste-னே தெரியல” – பூஜா ஹெக்டே சூடான clicks
Author: Rajesh29 July 2022, 12:51 pm
தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.
இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது.

சமீபத்தில் இவர் நடித்து தெலுங்கில் வெளியான ஆச்சார்யா, தமிழில் பீஸ்ட் என சரியா போகாத நிலையில் இன்னும் Lime Light- ல் இருக்கிறார். அதே சமயம் இவரது ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில், குல்லா போட்டுக்கிட்டு வெள்ளை நிற Shirt அணிந்து மெல்லிய கட்டுடல் காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சை படுத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “கொழுக்கட்டை இனிக்கும், நாட்டுக்கட்டை என்ன Taste-னே தெரியல” என்று வர்ணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.