எல்லாமே பளிச்சுன்னு தெரியுது.. ஏடாகூடமான உடையில் நடிகை பூஜா ஹெக்டே..!

Author: Vignesh
5 December 2022, 6:30 pm

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளார்.

pooja hegde - updatenews360.jpg 1

மேலும் சில வருடங்களுக்கு முன், இவர் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார்.

pooja hegde - updatenews360.jpg 1

மேலும் Social Media- வில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

pooja hegde - updatenews360.jpg 1
pooja hegde - updatenews360.jpg 1
pooja hegde - updatenews360.jpg 1
  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 498

    0

    0