நீங்க இப்படி பண்ணுனா கூட ரொம்ப அழகு தான்… சுண்டி இழுக்கும் நடிகை பூஜா ஹெக்டே!

Author: Vignesh
6 November 2022, 8:45 am

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. சமீபத்தில் இவர் நடித்து தெலுங்கில் வெளியான ஆச்சார்யா, தமிழில் பீஸ்ட் என சரியா போகாத நிலையில் இன்னும் Lime Light- ல் இருக்கிறார்.

pooja hegde - updatenews360

அதே சமயம் இவரது ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில்,தன்னுடைய கட்டுடலை அழகாக காட்ட கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்திருப்பது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், கண்ணு மங்கலா இருக்கா ? அப்போ ரெண்டு பூஜா ஹெக்டே சூடான Photos பாருங்க என்று வர்ணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

pooja hegde - updatenews360
  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 930

    11

    2