செல்ஃபி எடுக்கறது முன்னாடி பேண்ட் போட மறந்த பூஜா ஹெக்டே… வைரலாகும் போட்டோ..!!
Author: Babu Lakshmanan26 July 2022, 3:50 pm
தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது.
சமீபத்தில் இவர் நடித்து தெலுங்கில் வெளியான ஆச்சார்யா, தமிழில் பீஸ்ட் என சரியா போகாத நிலையில் இன்னும் Lime Light- ல் இருக்கிறார்.
இந்த நிலையில், பேண்ட் எதுவும் போடாதவாறு வெறும் உள்ளாடை மட்டும் அணிந்தது போன்று உள்ள ஆடையை அணிந்து செல்ஃபி எடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்க்கும் இளசுகள், பேண்ட் போட மறந்துட்டீங்களா..? என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.